3 years ago
Wednesday, July 23, 2008
என் பிதற்றல்
Couple of my blog readers have already sent their tunes for the few scribbles that I made and that prompted me to further take the pallavi to completion. One day, if I ever meet this genius, I will proudly present this to him.
உன்னை இசை அரசன் என்பேனா
இல்லை இசைக்கு அடிமை என்பேனா
அரசனும் நீயே
அடிமையும் நீயே
என் நரம்பினில் உன் நாதம்
உன் இசை தான் என் சுவாசம்
ராகதேவன் என்பார் சிலர்
இசைஞானி என்பார் பலர்
என்னை ஆட்கொண்ட ஓம்காரம் என்பேன் நான்
கலைமகள் அருளோடு
சப்த ஸ்வரத்துடன்
நர்த்தகம் புரிந்தாய்
வர்த்தகம் மறந்தாய்
சிம்போனி அமைத்தாய்
வெளியிட மறுத்தாய்
புரியா புதிராய் சிலருக்கு அமைந்தாய்
புரியாமலே பலருக்கு போனாய்
புரிந்தவருக்கே ராசா ஆனாய்
அரசனும் நீயே
அடிமையும் நீயே ...
Labels:
Illayaraja,
Poem
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Emjay ,
Excellent lyrics !
Thanks Kumar.
Good lyrics emjay
Thanks Shri.
Post a Comment