Saturday, January 31, 2009

Oru Karpanai - III

பாரதிராஜா (பிர): பல ஆண்டுகளுக்கு பின் எப்படி ஒரு நிகழ்வில் என் இனிய நண்பர்களுடன் இணைந்து இருப்பது மிக்க மகிழ்ச்சி ...

வைரமுத்து: ஆம் நண்பா .. அன்த நாள் என்றும் மறந்த தில்லை இந்த நாள் போல் என்றும் இருந்த தில்லை ஆண்டு பல ஆனாலும் நட்பை நான் மறந்த தில்லை முத்திரை போல் பதித்து கொள் என் சொல்லை

இளையராஜா(இர): படாத பத்தி பேசலாமா .. ? Story Hero மேல போகுதா இல்ல .. Heroine மேல போகுதா?

BR: (A bit embarrassed..) மனோஜ்'எ சுத்தி தான் போகுது.... எவ்வளவோ try பண்ணிட்டேன் .... ஒன்னும் work out ஆகல ...எப்படியாவது எந்த பயல Hero'va கொண்டு வரணும் நு பர்கரேன் ...முடியல .. உன் உதவி வேணும் da....

IR: எவன் எவனுக்கோ பாட்டு போட்டு விட்டேன்...... நம்ம மனோஜ்க்கா போட மாட்டேன் ....? மனோஜ்க்கு என் ஆசீர்வாதம் எப்பவும் உண்டு ..கதைய சொல்லு ...

VM: Mmmm.....எனக்கு "ஆசிர்வாதத்தில்" நம்பிக்கை இல்லை.. ஆனால் வாழ்த்துகிறேன் ..

BR: "16 Vayathinile" படத்தை ரீமேக் பண்ண போறேன் ... ஸ்ரீதேவி க்கு பதில் "ஐஸ்வர்யா ராய்"


கங்கை அமரன் (gasps for breath): இந்த விஷயம் "ஐஸ்வர்யா ராய்" க்கு தெரியுமா?

BR: பொறு ... ஸ்ரீதேவி க்கு பதில் "ஐஸ்வர்யா ராய்" போட்டா நல்ல இருக்கும் ன்னு மனோஜ் பீல் பண்ணறான் ".ன்னு சொல்ல வந்தேன்

GA: அது சேரி ...இந்த விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சா, அவங்க ரொம்ப பீல் பண்ணுவாங்க

VM: அந்த Taj Mahal இடம் நான் பேசி கொள்கிறேன்... 50 kg Taj Mahal என்று என்றைக்கு எழுதினேனோ அன்றை முதல் அவர்களுக்கு என் மேல் ஒரு தனி மரியாதை .

IR: ரீமேக் ன்னு சொல்லிட .. அப்ப பேசாம மியூசிக் யுவன பண்ண வெச்சுடலாம் இந்த ரீமேக் ரீமிக்ஸ் எல்லாம் அவனுக்கு தான் சேரி பட்டு வரும்

YS: Hi Guys... funda'mentally'...

BR: Illa ப்பா ... Hero "mental" கிடையாது ....கொஞ்சம் ..

YS: I know ... I know....

BR: அட ... "Mental" இல்லை ன்னு சொல்லறேன் நீ என்ன "நோ" "நோ" ன்னு சொல்லற ?


YS: Ok....Uncle.. Composition இங்கே எல்லாம் சேரி பட்டு வராது ...."தாய்" போகணும் ...

BR: Correct.. ஆனா யார் "தாய" பார்க்கணும்?

VM: "Prasad Studio" வில் வாழ்கையை முடித்து விடான் இவன் (looking at Raaja) கம்போசிங் க்கு "தாய்லாந்து" போக வேண்டும் என்கிறான் யுவன்

BR: அடி ஆதி .. இது வரைக்கும் பொள்ளாச்சி தாண்டி பொய் ஷூட்டிங் எடுத்த தில்லை ... ஏல ... நல்ல வெளையாட்டு பிள்ளை பா நீ

YS: "Output" நல்ல இருக்கணும் ந அதுக்கு SPEND பண்ணனும் அங்கிள்

BR: Hmm... என்னவோ பா சேரி .. ஆனா ஒன்னு .. "தமிழ்" க்கு ரொம்ப முக்கியத்துவம் குடுக்குறவன் நான் ...தெரியும்ல ...

VM: தெரியும் நண்பா . உனக்காக ஒரு ஸ்பெஷல் title song எழுதிருக்கிறேன் ...
"மக்களே மக்களே ... என் இனிய தமிழ் மக்களே ... பல இதயம் தொட்டது இந்த சொற்களே "

YS: Song le nativity கண்டிப்பா இருக்கணும் ..So, வித்யாசமா Rap'la பண்ணிடலாம் ...

BR: Hmm... செறிய புரியல நீ சொல்றது ...

YS: 'Udit' Sir தான் இந்த song'க்கு justice பண்ண முடியும்..ஒரு புது dimension குடுக்கணும் இந்த song ல...

GA: சுத்தம் ! அவர் romba busy இந்த whole month!

YS: Oh.. .. "Pulli Raaja" படத்துல பாடின அன்த new singer கூப்பிடலாம் ..

GA: அவரும் பிஸி !

YS: What???? One Song தான் பாடிருக்காரு so far.. அதுக்குள்ள பிஸி ?

GA: அமாம் ... "Coffee with Anu" க்கு போய்ட்டாரு !

1 comment:

Naani said...

IR is obviously Ilayaraaja, I guess BR is BharathiRaja, VM is Vairamuthu, YS is Yuvan, I donno who GA is. Oh,wait.. I have got it..It is Gangai Amaran..Thanq google.